
Persatuan Kerohanian Sri Agastiar Nyaana Peedam or also known as Sri Agastiar Nyaana Peedam Malaysia was found by Arulchelvar Apna Naagappan (Later pronounced as Guru Sri La Sri Vallai Sitthar) on 30th March 2005 with the blessing of Guru Agastiyar Maha Rishi.
அகத்தியர் ஞானபீட ஆன்மீக சங்கம், மலேசியாவில் அகத்தியர் ஞான பீடம் எனும் நாமத்தை பெற்றமைக்கு ஆத்ம ஞான அருட்செல்வர் அப்னா நாகப்பன் (பின்னாலில் குரு ‚ல‚ வாலை சித்தர் எனும் பெயர் சூட்டப்பட்டவர்)குரு அகத்திய மகாரிஷின் நல் ஆசியுடன் 30 மார்ச் 2005 இல் தோற்றுவித்தார்.

Sri Agastiar Nyaana Peedam Logo
Sri Agastiar Nyaana Peedam was established to ensure Human to be living with high good values (Human with humanity), then transform Human to Eternal human (Mahan) and finally as Eternal Soul (Paramathma).
அகத்திய ஞான பீடத்தின் தோற்றமானது மானுட பிறவி எடுத்துள்ள மனிதனுக்கு சேவை அடிப்படையில் மனிதன் மனிதாக தன்னை உள்ளுணர்ந்து நற்பண்புகளை கடைப்பிடித்து மதிக்கத்தக்க மனிதனாக பரோகர உருமாற்றம் பெற்று மகான் என்ற உன்னது நிலையை தன்னகத்தே கொண்டு இறுதியில் ஆத்மா பிறப்பின் பயனான பரமாத்மா எனும் பேற்றினை பரிபூரணம் அடையச் செய்தலை சாமனயறும் அடைய வழிவகுத்து நல்வழிமுறைவகுத்து தருகின்றது.
This may sound impossible, but it is definitely possible because many has attained this level or at least “Moksha”
Sri Agastiar Nyaana Peedam adopted the Siddha Principle, which was held by Siddhars, mainly Guru Agastiyar Maha Rishi. The teaching of Siddhas has made many souls to become “Paramathma” such Siddhars, Munivar or Rishis. Sri Agastiar Nyaana Peedam is led by Guru Sri La Sri Vallai Sitthar who is a Sitthar by himself has been leading the Gurukulam to achieve the establishment goal of Sri Agastiar Nyaana Peedam.
அகத்தியர் ஞான பீடம் சித்தர்கள் போற்றிய கோட்பாடுகளையும் நெறிமுறைகளையும் குறிப்பாக மகாரிஷி ‚ அகத்தியர் முன்நிறுத்திய மெய்ஞான போதனைகளை பின்பற்றிய எண்ணற்ற ஆன்மாக்கள்.பரமாத்மா எனும் பேற்றினை அடையச் செய்துள்ளது. இதனுடே ‚ அகத்தியர் ஞான பீடத்தின் குரு நாதர் ‚ல‚ வாலைச்சித்தர் குருகுலத்தை நிறுவி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதனை மெய்பிக்க வேண்டி சித்தர் முனிவர் மற்றும் ரிஷிகளின் வழித்தோன்றகளுக்கு தன்கரம் நீட்டி பீடத்தின் தலையாய கோட்பாட்டினை உணர்த்த சித்தர் நெறிமுறைகளை கற்றுத்தருகிறார் கண்முன் நிறுத்தி.

